நீ
பிரசவ அறையின் உள்ளே
ஓர் தெய்வமாய்
நம் இறைவனை
ஈன்றெடுக்கையில்.....
உங்களையும்,
உலகில் உள்ள
அணைத்து தெய்வங்களையும்
பிராத்திக்கும் பக்தனாய்
வெளியில் நான்....
வணக்கம்... இவ்வளைப்பூவில் என் படைப்புகளை ரசிக்க வந்திருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி.... உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெரிதும் வரவற்கிறேன்....
நீ
Posted by Aravind Thiagarajan at 5:43 PM
0 comments:
Post a Comment